SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை அடையாறு இல்லத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடன் தினகரன் ஆலோசனை

2018-06-14@ 13:08:04

சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சற்று நேரத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ள நிலையில் சென்னை அடையாறு இல்லத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.  தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருடன் அவர் வர இருக்க தீர்ப்பபை பற்றி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்