SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜம்மு-காஷ்மீரில் வீரமரணமடைந்த ஜிதேந்திரா சிங் உடலுக்கு சொந்த ஊரில் இறுதி சடங்கு

2018-06-14@ 12:56:46

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள சம்பா செக்டாரில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீரமரணம் அடைந்தனர். பாதுகாப்பு படை வீரரின் உதவி கமாண்டன்ட் ஜிதேந்திரா சிங், சப் இன்ஸ்பெக்டர் ரஜனீஷ் குமார், ஏஎஸ்ஐ ராம்விவாஸ் மற்றும் கான்ஸ்டபிள் ஹன்ஸ்ராஜ் குர்ஜார் ஆகியோர் வீரமரணமடைந்தனர். இந்நிலையில் உதவி கமாண்டன்ட் ஜிதேந்திரா சிங் உடலுக்கு அவரது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் இறுதி சடங்கு நடைபெற்றது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த என் மகனைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன் என்று ஜிதேந்திர சிங்கின் தந்தை சமுந்தர் சிங் கூறியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-06-2018

    19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lari_petrol11

    டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  • volcano_erimalai1

    467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்

  • macedonia_makkal1

    நாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

  • thiruchi_kaarmegam1

    திருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்