SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு : வழக்கறிஞர்கள் நீதிமன்றம் வருகை

2018-06-14@ 12:55:17

சென்னை : 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சற்று நேரத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ள நிலையில் வழக்கறிஞர்கள் வருகை தந்துள்ளனர். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்,முதல்வர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால் ஆகியோர் நீதிமன்றம் வந்தனர். தலைமை நீதிபதி அறை,வழக்கறிஞர்கள் அமரும் பிரிவில் கூட்டம் நிரம்பியது.எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 18 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பளிக்கிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

  • hondu_aaas1

    அதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்