SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை ஆட்சியரகத்தில் ரவுடியை கொல்ல முயற்சி: 2 பேர் கைது

2018-06-14@ 12:48:50

சென்னை: சென்னை ஆட்சியரக வளாகத்தில் ரவுடி சரவணன் என்பவரை கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சரவணனை கொலை செய்ய முயன்ற இளவரசன், ஜெயராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். ஆட்சியர் வளாகத்திலேயே ரவுடியை கொல்ல முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்