SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேக்கரையில் கார் சாகுபடிக்கான நெல் நாற்று நடவுப்பணி தொடக்கம்

2018-06-14@ 12:48:39

செங்கோட்டை: மேக்கரை அடவிநயினார் அணைப்பகுதியை ஒட்டிய விவசாய  நிலங்களில்  கார் பருவ நெல் நாற்று நடவுப்பணி தொடங்கி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் கார் சாகுபடிக்கான நாற்று நடவுப்பணிகள் தொடங்கும். அடவிநயினார் அணையின் பாசன பகுதிகளான அணையை  ஒட்டிய மேட்டுக்கால், கரிசல்குளம்  பகுதி விவசாய நிலங்களில் இந்த ஆண்டு   கார் சாகுபடி நாற்று நடவுப்பணி தொடங்கி உள்ளது.

கடந்த ஆண்டு இப்பகுதிகளில் கார் மற்றும் பிசான சாகுபடியில் நெற்பயிர்களில் நோய்தாக்கத்தால் பெருமளவு  விளைச்சல் குறைந்தது. தற்போது   4 நாட்களாக  தொடர்ச்சியாக பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் அணைக்கு நீர்வரத்து  அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டமும் 102 அடியை தாண்டி உள்ளது. கார் சாகுபடிக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்த இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து பருவ மழை பொழிவதால் மகிழ்ச்சியாக தொழி, உழவு மற்றும் நாற்று நடவும் பணிகளை தொடங்கி உள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

  • hondu_aaas1

    அதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்