SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அவசர நிலைக் காலத்தில் சிறைத்தண்டனை அனுபவித்தோருக்கு சிறப்பு ஓய்வூதியம் - மகாராஷ்டிரா மாநில பாஜக அரசு அறிவிப்பு

2018-06-14@ 12:46:23

மும்பை: அவசர நிலைக் காலத்தில் சிறைத்தண்டனை அனுபவித்தோருக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை  மகாராஷ்டிரா மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.கடந்த 1975 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அமல் படுத்தப்பட்ட அவசரநிலை காலக்கட்டத்தில், ஒரு மாதத்திற்கும் மேல் சிறையில் இருந்தவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாயும், அதற்கும் குறைவான காலக்கட்டம் சிறையில் இருந்தவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாயும் சிறப்பு ஓய்வூதியமாக வழங்கப்படும் என தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மகாராஷ்ட்ர மாநில அரசு அறிவித்துள்ளது.

ஜனநாயகத்தின் இருண்ட காலம் என வர்ணிக்கப்படும் அவசர நிலைக் காலத்தில் சிறையிலடைக்கப்பட்டவர்களைக் கவுரவிக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநில அரசு இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்