SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துப்பாக்கிச் சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றக் கோரிய மனு ஒத்திவைப்பு

2018-06-14@ 12:45:53

மதுரை  : துப்பாக்கிச் சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றக் கோரிய மனுவை வரும் 18ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது. சாட்சி சொல்ல வருபவர்களை போலீசார் கைது செய்வதாக புகார் வந்ததை அடுத்து அரசு தரப்பில் விளக்கம் கேட்டு தெரிவிக்க வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு நபர் கமிஷனில் சாட்சியம் அளிக்க செல்லும் பொதுமக்களை போலீசார் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-08-2018

    22-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • birdfestivalcanada

    கனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு

  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்