SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடை காலத்தில் குளிராகவும், குளிர் காலத்தில் சூடான உணர்வை கொண்ட மனிதர்

2018-06-14@ 12:42:17

அரியானா: அரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தில் சன்திரம் என்ற நபர், கோடை காலத்தில் குளிராக இருப்பது போன்ற உணர்வையும், குளிர் காலத்தில் சூடாக இருப்பது போன்ற உணர்வையும் கொண்டவராக இருக்கிறார். இவர் கோடை காலத்தில் போர்வையை போர்த்தி நெருப்பு மூட்டி அனல் காய்கின்றனர். மேலும் குளிர் காலத்தில் ஐஸ்-சை சாப்பிடுகிறார். இது குறித்து தேரொளி கிராம மக்கள் கூறியதாவது, அவர் சிறுவயதில் இருந்தே இப்படி தான் இருக்கிறார் என்று கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்