SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தவறுதலாக அச்சடிக்கப்பட்ட ரயில் டிக்கெட் : பாதிக்கப்பட்ட முதியவருக்கு 5 ஆண்டுக்கு பின் இழப்பீடு

2018-06-14@ 12:41:17

உ.பி : உத்தரப்பிரதேசம் மாநிலம் சஹாரான்பூரில் ஐந்து ஆண்டுக்கு முன்பு 3013-ம் ஆண்டு என தவறுதலாக அச்சடிக்கப்பட்ட ரயில் டிக்கெட்டில் பயணம் செய்த முதியவர் பாதியில் இறக்கி விடப்பட்ட சம்பவத்தில் தற்போது அவருக்கு நீதி கிடைத்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் சஹாரான்பூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியான சுக்லா என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு தவறுதலாக அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டை வைத்துக் கொண்டு ரயிலில் பயணம் செய்துள்ளார்.

டிக்கெட் சோதனையின் போது அவருக்கு ரூ.800 அபராதம் விதிக்கப்பட்டதுடன், அந்த முதியவர் பாதியில் இறக்கி விடப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து நுகர்வோர் நீதிமன்றத்தில் முதியவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிக்கெட் அச்சடிக்கப்பட்டதில் தவறு நடந்திருப்பதால் முதியவருக்கு ரூ.13 ஆயிரம் இழப்பீடு வழங்க ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது குரிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

  • hondu_aaas1

    அதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்