SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராணுவத்தின் உதவி கோரி ராஜ்நாத் சிங்கிடம் திரிபுரா முதல்வர் பேச்சு

2018-06-14@ 12:27:22

திரிபுரா: வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக திரிபுராவில் 3500 பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். கனமழை காரணமாக மாநிலத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க ராணுவத்தின் உதவி கோரி மத்திய உள்துறை ராஜ்நாத் சிங்கிடம் திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் பேசியுள்ளார். மேலும் மாநிலத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்