SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இயற்கை விவசாயத்திற்கு மாறிய ஜம்மு காஷ்மீர் விவசாயிகள்

2018-06-14@ 12:13:47

ஜம்மு காஷ்மீர்: மன்கி பாத் வானொலி உரையில் பிரதமர் மோடி கூறிய அறிவுரையால் ஈர்க்கப்பட்டு ஜம்மு காஷ்மீரின் செய்ன்டால் கிராமத்து விவசாயிகள் முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறி உள்ளனர். ஜம்மு காஷ்மீர் என்றாலே துப்பாக்கிச் சூடு, எல்லையில் அத்துமீறல் போன்ற செய்திகளுக்கு மாறாக, இயற்கை வேளாண்மை என்ற புதிய தகவல் வெளிவந்துள்ளது.

பிரதமர் மோடி கூறியதைப் பின்பற்றி உரம், பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்து, அதன் மூலம் லாபம் ஈட்டி வருவதாக செய்ன்டால் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறி உள்ளனர். இதன் மூலம் அதிகம் லாபம் கிடைப்பதாக செய்ன்டால் கிராமத்து விவசாயிகள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

  • hondu_aaas1

    அதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்