SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அசாமில் கனமழை காரணமாக மலை பகுதியில் நிலச்சரிவு: 4 ரயில்கள் நிறுத்தம்

2018-06-14@ 12:10:59

அசாம்: அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக லும்டிங் - பதார்பூர் மலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் 4 ரயில்கள் நிறுத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதியில் நிறுத்தப்பட்ட ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து தற்போது அப்பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

  • hondu_aaas1

    அதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்