SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு 100% எங்களுக்கு சாதகமாக வரும் : தங்கத்தமிழ்ச்செல்வன் நம்பிக்கை

2018-06-14@ 11:43:39

சென்னை :  எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு 100% எங்களுக்கு சாதகமாக வரும் என்று தங்கத்தமிழ்ச்செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் தீர்ப்பு  சாதகமாக வராவிட்டால் மேல்முறையீடு செய்ய மாட்டேன் என்றும் நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது, நீதிமன்றத்தை மதிக்கிறோம் என்றும் அவர் கூறினார். தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தொகுதிக்கு சென்று மக்களை சந்திக்க முடியவில்லை என்றும் கூறிய அவர்,  கட்சி தாவல் அடிப்படையில் தங்களை தகுதிநீக்கம் செய்யவில்லை என்றும் இடைத்தேர்தல் வந்தால் சந்தித்து 18 பேரும் மீண்டும் வெற்றி பெறுவோம் என்றும் உறுதிப்பட அவர் தெரிவித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-06-2018

    19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lari_petrol11

    டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  • volcano_erimalai1

    467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்

  • macedonia_makkal1

    நாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

  • thiruchi_kaarmegam1

    திருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்