SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தவான் அதிரடி சதம்

2018-06-14@ 11:40:16

பெங்களூரு: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர் தவான் அதிரடியாக சதம் விளாசியுள்ளார். அவர் டெஸ்ட் அரங்கில் அடிக்கும் 7-வது சதமாகும். தற்போது இந்திய அணி 27 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 158 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 104, முரளி விஜய் 41 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்