SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரிப்பு: குளித்தலை அருகே இளம் பெண் எரித்து கொலை

2018-06-14@ 11:06:39

குளித்தலை: குளித்தலை அருகே காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளம் பெண் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருதூர் கணேஷ் புறத்தை சேர்ந்த 19 வயதான நந்தினி என்ற இளம் பெண் கொல்லப்பட்டவர் ஆவர். நந்தினியின் காதலுக்கு அவரின் சித்தப்பா ராஜு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.  

ஆனால் தனது காதல் திருமணத்துக்கு நந்தினி பெற்றோர்களிடம் சம்மதம் பெற்றுள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த ராஜு நந்தினி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நந்தினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்