SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது ஏன்?

2018-06-14@ 10:58:59

இன்சுலின் குறைபாட்டினால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. ஒருவரின் உடலில் இன்சுலின் குறையும் போதோ இன்சுலினை உடல் ஏற்காதபோதோ சர்க்கரை நோய் உண்டாகிறது. இன்சுலின் குறைபாட்டால் நமது உணவில் உள்ள குளுக்கோஸ் கிளைக்கோஜனாக மாற்றப்பட்டு தசைகளில் சேமிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. எனவே குளுக்கோஸ் நேரடியாக ரத்தத்தில் சேர்கிறது. அடிபோஸ் தசைகளில் சேமிக்கப்பட வேண்டிய கொழுப்பு அதிகளவு சிதைக்கப்பட்டு அவை குளுக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது.

மேலும் அமினோ அமிலங்கள் சிதைவுற்று நீர் மற்றும் கார்பன்டை ஆக்சைடாக மாறுவதும் தடுக்கப்படுகிறது. இறுதியாக கல்லீரலில் கார்போஹைட்ரேட் அல்லாத குளுக்கோ நியோஜெனிஸிஸ் என்னும் குளுக்கோஸ் உற்பத்தி சீர்குலைக்கப்படுகிறது. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

  • manila_fire_accident

    மணிலாவில் இந்த ஆண்டு இதுவரை 2,200 தீ விபத்து... முடிவற்ற போரில் சிக்கி தவிக்கு தீயணைப்பு வீரர்களின் படதொகுப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்