SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய அரசு உதவியுடன் அனைவருக்கும் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது : ஓபிஎஸ்

2018-06-14@ 10:34:03

சென்னை : தமிழகத்தில் 13 லட்சம் குடிசை வீடுகள் கண்டறியப்பட்டுள்ளது என்றும் தற்போது 4 லட்சம் பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் மத்திய அரசு உதவியுடன் அனைவருக்கும் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று  சட்டப்பேரவையில் கீழ்பொன்னாத்தூர் திமுக உறுப்பினர் பிச்சாண்டி கேள்விக்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் பதில் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • VenezuelaProtestMaduro

    அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

  • ChinaAIRestaurant

    முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

  • GreenLandIceLoss

    கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

  • BuShFiReTaSmAnIa

    ஆஸ்திரேலிய புதர்காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீ...: 720 கி.மீ தூரத்திற்கு தீ பரவும் அபாயம்

  • 24-01-2019

    24-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்