SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியா - ஆப்கான் டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

2018-06-14@ 09:09:58

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் முன்னணி அணிகளுக்கே சவால் விடுக்கும் வகையில் சிறப்பாக விளையாடி  வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. இதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் அணி  தனது வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியுடன் மோதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-08-2018

    19-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-08-2018

    18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்