SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரைவு கடற்கரை அறிவிப்பாணை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்: வைகோ

2018-06-14@ 09:01:54

வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2018ஐ மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று வைகோ கேட்டுக்கொண்டுள்ளார். சாகர்மாலா திட்டத்துக்கு தற்போதைய அறிவிப்பு ஆணை தடையாக இருப்பதால் மத்திய அரசு புதிய ஆணை பிரப்பித்துள்ளது என்றார். மத்திய அரசின் புதிய அறிவிப்பாணை மீனவர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வகையில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்