SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு...அணுகுண்டாகவும் வெடிக்கலாம், புஸ்வாணமாகவும் மாறலாம் : தமிழிசை கருத்து

2018-06-14@ 08:31:15

கோவை: தமிழக அரசியலே எதிர்பார்க்கும் வகையில் 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் இன்று தீர்ப்பு வர இருக்கிறது என்று கோவை விமான நிலையத்தில் பேசிய தமிழிசை கூறியுள்ளார். வழக்கின் தீர்ப்பு அணு குண்டாகவும் வெடிக்கலாம் அல்லது புஸ்வாணமாகவும் மாறலாம் என்று கூறியுள்ளார். மத்தியில் ஊழலற்ற ஆட்சி நடைபெறுவதால் பாஜக தலை நிமிர்ந்து நிற்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.

பதவியை துஷ்பிரயோகம் செய்து கார்த்தி ஊழல் செய்ய துணை போயுள்ளார் ப.சிதம்பரம் என குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் செயின் பறிப்பு தொடர் கதையாக உள்ளதால், பெண்கள் வெளியில் நடமாட பயப்படுகிறார்கள்.  இந்த சம்பத்தை கட்டுப்படுத்த வேண்டும் என போலீசாருக்கு தமிழிசை கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியலை புரட்டி போடுவமா என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடமும் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

  • manila_fire_accident

    மணிலாவில் இந்த ஆண்டு இதுவரை 2,200 தீ விபத்து... முடிவற்ற போரில் சிக்கி தவிக்கு தீயணைப்பு வீரர்களின் படதொகுப்பு!

  • vivsayigal_8valisaalai11

    8 வழிச்சாலைகாக கையகப்படுத்தும் நிலத்தை அளவிடும் பணி : வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறும் விவசாய குடும்பத்தினர்

  • Hogenakkalparisalagain

    ஒகேனக்கல்லில் மீண்டும் களைகட்டிய பரிசல் சவாரி : உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்