SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

18 எம்.எல்.ஏ.க்களுடன் டி.டி.வி.தினகரன் இன்று ஆலோசனை

2018-06-14@ 08:14:33

சென்னை: சென்னை அடையாறு இல்லத்தில் இன்று காலை 10 மணிக்கு எம்.எல்.ஏ.க்களுடன் தினகரன் ஆலோசனை நடத்த உள்ளார். தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ள நிலையில் தினகரன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SabarmatiAshramhundredyears

    அகமதாபாத்தில் காந்தியின் சபர்மதி ஆசிரமம் தொடங்கி நூறாண்டுகள் நிறைவு

  • bulletproof_eepil11

    தீவிரவாத தாக்குதலில் இருந்து பாதுகாக்க ஈபிள் கோபுரத்தை சுற்றி குண்டு துளைக்காத கண்ணாடிகள் அமைப்பு

  • yoga_day_US

    சர்வதேச யோகா தினம்: அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் களைகட்ட தொடங்கிய யோகாசன நிகழ்ச்சிகள்!

  • kuwait_dust_strom

    குவைத்தில் புழுதி புயலால் செந்நிறத்தில் காட்சியளித்த வானம்...மக்கள் கடும் அவதி!

  • ramnathgreece

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்