SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆட்சி கவிழ்ப்பு குற்றச்சாட்டு : மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 19 மாதம் ஜெயில் தண்டனை

2018-06-14@ 07:37:46

மாலே: ஆட்சி கவிழ்ப்பு குற்றச்சாட்டிற்குள்ளான மாலத்தீவுகள் நாட்டின் முன்னாள் அதிபருக்கு நீதிமன்றம் 19 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மாலத்தீவு நாட்டின் முன்னாள் அதிபர் மமூன் அப்துல் கயூம், 80 இவர் கடந்த 1978-ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். தன்னுடைய சகோதரரும், தற்போதைய அதிபருமான யாமீன் அப்துல் கயூமின் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக, கடந்த பிப்ரவரி மாதம் கயூம் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து மமூன் அப்துல் கயூம் அவரது சகோதரர் மற்றும் நீதிபதி அப்துல்லா சயீத் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று நடந்த விசாரணையில் மமூன் கயூமிற்கு 19 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவருடன் கைது செய்யப்பட்ட தலைமை நீதிபதி அப்துல்லா சயீதுக்கும் அதே குற்றத்துக்காக 19 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-06-2018

    19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lari_petrol11

    டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  • volcano_erimalai1

    467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்

  • macedonia_makkal1

    நாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

  • thiruchi_kaarmegam1

    திருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்