SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவையிலிருந்து ரூ.73 கோடி கிழிந்த நோட்டுகள் சென்னைக்கு அனுப்பி வைப்பு

2018-06-14@ 00:48:35

கோவை: கோவையில் இருந்து ரூ73 கோடி மதிப்பிலான கிழிந்த ரூபாய் நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. கோவை கணபதியில் உள்ள ஆக்சிஸ் வங்கி, மத்திய சிறைச்சாலை  அருகே உள்ள பஞ்சாப் ேநஷனல் வங்கி, குறிச்சியில் உள்ள பாங்க் ஆப் இந்தியா ஆகிய 3 வங்கிகளில் வாடிக்கையாளர்களிடம் இருந்து ₹73 கோடி மதிப்பிலான பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகள் சேகரிக்கப்பட்டது.  இந்த ரூபாய் நோட்டுகள் பண்டலாக கட்டி 2 லாரிகளில் நேற்று சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டது. கடந்த வாரம் ₹150 கோடி மதிப்பிலான கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-08-2018

    22-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • birdfestivalcanada

    கனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு

  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்