SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சி விமானநிலையத்தில் ரூ4.63 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்

2018-06-14@ 00:26:52

திருச்சி : துபாயில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு திருச்சி வந்த ஏர்இந்தியா விமான பயணிகளிடம் சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது திண்டுக்கல்லை சேர்ந்த ரகுமான் என்பவரிடம் சோதனை நடத்தியதில், அவர் உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்த ரூ.4.63 லட்சம் மதிப்பிலான 149 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் ரகுமானிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-08-2018

    22-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • birdfestivalcanada

    கனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு

  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்