SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சகோதரி மகள் பலாத்காரம்: வாலிபருக்கு போலீசார் வலை

2018-06-14@ 00:22:41

மைசூரு; மைசூரு நகரில் உள்ள லட்சுமிபுரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட சரஸ்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(23). நேற்று தனது சகோதரியின் 17வயது மகளை இரு சக்கர வாகனத்தில் கல்லூரிக்கு அழைத்துச் சென்றார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இளம்பெண்ணை அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி பாலியல் பலாத்காரம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே பெற்றோர் லட்சுமிபுரம் போலீசில் புகார் அளித்தனர். இதன்ேபரில் வழக்கு பதிவு ெசய்த போலீசார் தலைமறைவாகியுள்ள ரமேஷை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்