SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரண்டு புலிகள் பயங்கர மோதல்: படுகாயம் அடைந்த புலி உயிரிழப்பு

2018-06-14@ 00:22:22

மைசூரு: பண்டிபுரா வனப்பகுதியை ஒட்டியுள்ள எடியாலா பகுதியில் சுற்றித்திரிந்த புலி, வீரபத்ரன் என்பவரின் நிலத்திற்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் கடந்த ஜூன் 10ம் தேதி கூண்டு வைத்து அந்த புலியை பிடித்து வனப்பகுதியில் உள்ள காலகெட்டே என்ற இடத்தில் கொண்டு போய் விடுவித்தனர்.

இந்நிலையில் பிடிபட்ட புலி அப்பகுதியில் மற்றொரு புலியுடன்  சண்டையிட்டது. இதில் படுகாயம் அடைந்த புலிக்கு வனத்துறை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. தலை, முகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் எலும்பு நொறுங்கியது. இதனால் பாதிக்கப்பட்ட புலிக்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்கவில்லை. நேற்று காலை புலி உயிரிழந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்