SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க அரசு உரிய முயற்சி : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

2018-06-13@ 17:02:23

சென்னை : நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க அரசு உரிய முயற்சி எடுத்து வருகிறது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் நல்ல தீர்ப்பு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் உலகத்தில் அதிகமாக பயன்படுத்தும் இணைய மொழிகளில் தமிழ் 3வது இடத்தில் உள்ளது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்