SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேனி லோயர்கேம்ப் நீர்மின் நிலையத்தில் மின்உற்பத்தி அதிகரிப்பு

2018-06-13@ 16:55:25

தேனி : லோயர்கேம்ப் நீர்மின் நிலையத்தில் மின்உற்பத்தி 120 மெகாவாட்டில் இருந்து 126 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர்திறப்பு 1,400 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் லோயர்கேம்ப் நீர்மின் நிலையத்தில் மின்உற்பத்தி உயர்ந்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SabarmatiAshramhundredyears

    அகமதாபாத்தில் காந்தியின் சபர்மதி ஆசிரமம் தொடங்கி நூறாண்டுகள் நிறைவு

  • bulletproof_eepil11

    தீவிரவாத தாக்குதலில் இருந்து பாதுகாக்க ஈபிள் கோபுரத்தை சுற்றி குண்டு துளைக்காத கண்ணாடிகள் அமைப்பு

  • yoga_day_US

    சர்வதேச யோகா தினம்: அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் களைகட்ட தொடங்கிய யோகாசன நிகழ்ச்சிகள்!

  • kuwait_dust_strom

    குவைத்தில் புழுதி புயலால் செந்நிறத்தில் காட்சியளித்த வானம்...மக்கள் கடும் அவதி!

  • ramnathgreece

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்