SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2026-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோவில் நடைபெறும் என அறிவிப்பு

2018-06-13@ 16:44:03

வாஷிங்டன்: 2018-ம் ஆண்டு பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நாளை தொடங்கவுள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த அணிகள்  ரஷ்யாவிற்கு வந்துள்ளன. 2022-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தார் நாட்டில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ நாடுகளில் நடைபெறும் என்று பிபா அறிவித்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SabarmatiAshramhundredyears

    அகமதாபாத்தில் காந்தியின் சபர்மதி ஆசிரமம் தொடங்கி நூறாண்டுகள் நிறைவு

  • bulletproof_eepil11

    தீவிரவாத தாக்குதலில் இருந்து பாதுகாக்க ஈபிள் கோபுரத்தை சுற்றி குண்டு துளைக்காத கண்ணாடிகள் அமைப்பு

  • yoga_day_US

    சர்வதேச யோகா தினம்: அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் களைகட்ட தொடங்கிய யோகாசன நிகழ்ச்சிகள்!

  • kuwait_dust_strom

    குவைத்தில் புழுதி புயலால் செந்நிறத்தில் காட்சியளித்த வானம்...மக்கள் கடும் அவதி!

  • ramnathgreece

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்