SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மரம் நடும் திட்டத்தில் மோசடி : கோவையில் 2 வனத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

2018-06-13@ 16:43:56

கோவை : ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் உதவியுடன் நடந்த மரம் நடும் திட்டத்தில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவை மாவட்டத்தில் மரம் நடும் திட்டத்தில் மோசடி செய்ததாக 2 வனத்துறை அதிகாரிகள் மீது கோவை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SabarmatiAshramhundredyears

    அகமதாபாத்தில் காந்தியின் சபர்மதி ஆசிரமம் தொடங்கி நூறாண்டுகள் நிறைவு

  • bulletproof_eepil11

    தீவிரவாத தாக்குதலில் இருந்து பாதுகாக்க ஈபிள் கோபுரத்தை சுற்றி குண்டு துளைக்காத கண்ணாடிகள் அமைப்பு

  • yoga_day_US

    சர்வதேச யோகா தினம்: அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் களைகட்ட தொடங்கிய யோகாசன நிகழ்ச்சிகள்!

  • kuwait_dust_strom

    குவைத்தில் புழுதி புயலால் செந்நிறத்தில் காட்சியளித்த வானம்...மக்கள் கடும் அவதி!

  • ramnathgreece

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்