SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்க வருவாய்த்துறை அதிகாரிகள் நியமனம் : பேரவையில் தகவல்

2018-06-13@ 15:57:48

சென்னை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்க மதுரை, கோவையில் வருவாய்த்துறை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 7 ஆண்டுகளில் கோவில்களுக்கு சொந்தமான 6,035.15 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 70 கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்டு பட்டா மாற்றம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பேரவையில் கொள்கை விளக்க குறிப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SabarmatiAshramhundredyears

    அகமதாபாத்தில் காந்தியின் சபர்மதி ஆசிரமம் தொடங்கி நூறாண்டுகள் நிறைவு

  • bulletproof_eepil11

    தீவிரவாத தாக்குதலில் இருந்து பாதுகாக்க ஈபிள் கோபுரத்தை சுற்றி குண்டு துளைக்காத கண்ணாடிகள் அமைப்பு

  • yoga_day_US

    சர்வதேச யோகா தினம்: அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் களைகட்ட தொடங்கிய யோகாசன நிகழ்ச்சிகள்!

  • kuwait_dust_strom

    குவைத்தில் புழுதி புயலால் செந்நிறத்தில் காட்சியளித்த வானம்...மக்கள் கடும் அவதி!

  • ramnathgreece

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்