SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு சப்பாத்தியுடன் சத்துணவு வழங்க நடவடிக்கை : முதலமைச்சர் நாராயணசாமி

2018-06-13@ 15:46:17

புதுச்சேரி : புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் சப்பாத்தி, இனிப்பு வகைகள் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இரண்டு மாதத்தில் சப்பாத்தியுடன் சத்துணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எடுக்கப்படும் என அரசு பள்ளி கட்டட திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • babyballon_trump

    பேபி பலூனில் அதிபர் டிரம் முகம் : அமெரிக்க அதிபரை விமர்சித்து வினோத பரப்புரை

  • 22-10-2018

    22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்