SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை எண்ணூரில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் கைது

2018-06-13@ 15:02:12

சென்னை: சென்னை எண்ணூரில் குடியிருப்பு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்ட 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திவந்து விற்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளார். இளங்கோ, முத்து, கவிதா ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-08-2018

    19-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-08-2018

    18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்