SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பற்கள் மஞ்சளாக இருப்பது நல்லதா, கெட்டதா?

2018-06-13@ 10:41:36

நன்றி குங்குமம் முத்தாரம்

ஏன்? எதற்கு? எப்படி?

பொதுவாக பற்களின் வேர் இறுக்கமாக ஈறுகளில் பொதிந்து இருப்பதே முக்கியம். பியானோவின் வெள்ளை நிறம் அல்லது நோட்புக் தாளின் நிறத்தில் பளிச்சென இருக்கவேண்டும் என்றெல்லாம் ரூல்ஸ் கிடையாது. மெல்லிய மஞ்சள் நிறத்தில் பற்கள் இருப்பது பிழையல்ல; அதனையும் தாண்டி நிறம் கடுமையானால் ஆபத்து. வளர்சிதைமாற்ற பிரச்னைகள் உடலில் ஏற்பட்டுள்ளன என்பதே இதற்கு அர்த்தம்.

பற்களை பளிச் வெள்ளையாக்க பற்பசைகள், மருத்துவமனையில் சிகிச்சை என்பது பற்களின் மேலுறையான எனாமலின் முதுகெலும்பைச் சுரண்டு வதேயாகும். இது பற்களை நாளடைவில் பலவீனப்படுத்தும். எனவே வெண்மை அழகல்ல; ஆபத்து.

Mr.ரோனி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்