SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளை தொடக்கம்: ரஷ்யாவில் நிறவெறி தடுப்பு போலீசார் முதன்முறையாக குவிப்பு

2018-06-13@ 09:28:43

ரஷ்யா: விளையாட்டு உலகமே எதிர்பார்க்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளை ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவின் 11 நகரங்களில் நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்கும் அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போட்டியை காண வரும் கருப்பு இன ரசிகர்களுக்காக நிறவெறி எதிர்ப்பு படையை ஐரோப்பாவில் இருந்து ரஷ்யா வரவழைத்துள்ளது. இதனை கருப்பு இனத்தைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

நிறவெறி பிரச்சனைகள் மைதானத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் உருவாகாமல் இருக்க இந்த படையானது தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள உள்ளது. இதனிடையே 2026ம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாட்டின் பெயர் இன்று மாஸ்கோவில் அறிவிக்கப்பட உள்ளது. அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் ஒரு நாடுகள் தேர்வாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்