SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கையில் அமைச்சரவையில் தமிழருக்கு பதவி

2018-06-13@ 00:40:37

கொழும்பு: இலங்கையில் அதிபர் சிறிசேனா தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார். இதன்படி யாழ்ப்பாணத்தில் ஆளும் இலங்கை சுதந்திரா கட்சி சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற தமிழர் அங்கஜன் ராமநாதன் உள்பட 7 பேர் அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு நேற்று அதிபர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இரண்டு அமைச்சர்கள் மற்றும் 5 இணையமைச்சர்கள் இதில் அடக்கம். நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது ரணில் விக்ரமசிங்கேவிற்கு ஆதரவாக செயல்பட்ட ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ஐந்து பேர்களுக்கு அமைச்சரவை விரிவாக்கத்தில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்