SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெரிஞ்சுக்கலாம் வாங்க...!

2018-06-08@ 10:15:15

மஞ்சள் கலந்த பால் நாள்பட்ட இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும். குளிர் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டை எரிச்சலை போக்கும். உடல், தலைவலியை சரிசெய்யும். தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இது சிறந்த நிவாரணம். கலப்படமில்லாத மஞ்சளா என்று மட்டும் பார்த்து பயன்படுத்துங்கள்.

பிரிட்ஜ்ஜில் இருந்து வெளிப்படும் குளோரோ ப்ளோரே கார்பன்கள் ஓசோனின் அடர்த்தியை குறைக்கும் தன்மை கொண்டது. ஓசோன்படலம் பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த உயிரினங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். அதனால்தான் குளிர்சாதனப்பெட்டிகள், குளிரூட்டிகள் போன்றவற்றில் இந்த வாயுக்களுக்குப்பதிலாக மாற்றுவாயுக்களைப் பயன்படுத்த வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் அறுவைச்சிகிச்சை அல்லது அறுவைச்சிகிச்சை மூலம் ஒருவிரலில் உள்ள ரேகையை போன்று மற்றவர்கள் உருவாக்கி கொள்ளலாம். மேலும் உடலின் வேறுபகுதிகளில் உள்ள தசையை விரல்ரேகை வடிவத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் ஒட்டி தன் ரேகையை மாற்றிக்கொள்ளவும் முடியும். ஆனால் இந்த அறுவைச்சிகிச்சை செய்வது மிகவும் கடினமானது. வலிமிக்கது என்பதால் குற்றவாளிகள் பலரும் இதை பின்பற்றுவது இல்லை. எனவே ரப்பர்முத்திரை, வார்ப்புமுறை, லித்தோகிராபிக், நிழற்படம் போன்றவற்றின் மூலமே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்