SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செம்பட்டை நிறம் மாற....

2018-06-05@ 10:18:12

செம்பட்டை நிறமுடைய கூந்தலை உடையவர்கள் ஆமணக்கு எண்ணெயைக் கொண்டு கோதிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இந்நிறம் மாற காலை உணவில் செம்பருத்திப்பூ சேர்த்துக் கொள்ள வேண்டும். தேங்காய் பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை சரியாகும். நில ஆவாரை, மரிக்கொழுந்து இரண்டையும் சமஅளவில் அரைத்து குளிக்கலாம். ஆமணக்கு எண்ணெயைத் தேய்த்தும் குளிக்கலாம். ஆலிவ் எண்ணையைப் பயன்படுத்தி வந்தாலும் செம்பட்டையின் நிறம் மாறும்.

முடி உதிர்வைப் பொறுத்தளவில் பசுமையான கறிவேப்பிலையைப் பால்விட்டு அரைத்து ஒரு மணி நேரம் கழித்து தலையில் தடவி நீரில் கழுவிவந்தால் செழித்து வளரும். நாட்டு வெங்காயத்தை அரைத்து முட்டையின் வெள்ளைக்கருவுடன் கலந்து தலைக்கு தேய்த்து அரைமணிநேரம் கழித்து குளித்து வந்தாலும் முடி உதிர்வு தடுக்கப்படும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-06-2018

    24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்