SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குட்கா ஆலை அதிபரை பிடிக்க மேலும் ஒரு தனிப்படை டெல்லி விரைவு

2018-05-30@ 02:23:51

கோவை : கோவை அடுத்த கண்ணம்பாளையத்தில் குட்கா ஆலையை கடந்த மாதம் போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் மேலாளர் ரகுராமன் உள்பட 4 ஊழியர்களை கைது செய்தனர். இதுதொடர்பாக தலைமறைவாகி டெல்லியில் பதுங்கி இருக்கும் ஆலை உரிமையாளர் அமித்ஜெயினை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், டெல்லி சென்று தேடினர். ஆனால் அமித்ஜெயின் சிக்கவில்லை. இதனால், தனிப்படையினர் நேற்று முன்தினம் கோவை திரும்பினர். தற்போது, 6 பேர் கொண்ட மற்றொரு தனிப்படையினர் நேற்று இரவு டெல்லி விரைந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்