SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய ரஷ்யாவில் மிகப் பெரிய எரி நட்சத்திரம் தாக்கியது : 500க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம

2013-02-15@ 15:28:42

மாஸ்கோ: மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை எந்த நேரத்திலும் கடக்கலாம் என்ற நிலையில், ரஷ்யாவில் எரி நட்சத்திரம் விழுந்ததில் 500க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து 1500 கி.மீ தொலைவில் உள்ள யூரல் பகுதியில் இந்த எரி நட்சத்திரம் விழுந்து வெடித்து சிதறியது. அப்போது நிலநடுக்கத்தை போல மிகப்பெரிய அதிர்வுகள் ஏற்பட்டது. இதன் காரணமாக வீடுகளின் மேற்கூரைகள் மற்றும் கண்ணாடிகள் நொறுங்கின. இதில் 500 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிருக்கு சேதம் ஏற்படும் அளவிற்கு பெரிய அளவில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே  ''அபோபிஷ்'' என்று பெயரிடப்பட்ட மிகப்பெரிய விண்கல் பூமிக்கு மிக நெருக்கமாக கடந்து செல்ல போகிறது. பூமிக்கும் செயற்கைகோள்களுக்கும் இடையே இந்த விண் கல் கடந்து போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய செய்றகைகோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
sms spy app phone monitoring software spy apps free
sms spy app read spy apps free
my wife emotionally cheated on me mazsoft.com my boyfriend cheated on me with a guy
cialis cvs coupon cialis cialis 20mg
how do abortion pill work cost for an abortion misoprostol abortion


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்