SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடப்பாவில் செம்மரக் கடத்தல் கும்பலை எச்சரிக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு

2018-05-27@ 20:40:49

கடப்பா: ஆந்திரா மாநிலம் கடப்பாவில் செம்மரக் கடத்தல் கும்பலை எச்சரிக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். சித்தவட்டம் மண்டலம் லன்கமல்லா வனப்பகுதியில் வனத்துறையினர் மீது கல்வீசித் செம்மரக் கடத்தல் கும்பல் தாக்கியுள்ளனர். வனத்துறை ஊழியருக்கு காயம் ஏற்பட்டதையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்