SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் வன்முறை: சிசிடிவியில் பதிவான காட்சிகளை போலீஸ் வெளியீடு

2018-05-27@ 19:19:43

 தூத்துக்குடி: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக சிசிடிவியில் பதிவான காட்சிகளை போலீஸ் வெளியிட்டுள்ளது.6 சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸ் வெளியிட்டுள்ளது. சிசிடிவியை உடைக்கும் நபர்கள் வரை கேமராவில் பதிவாகியுள்ளது. முகத்தை மூடி கொண்டு வந்து வாகனங்களுக்கு தீவைக்கும் மர்ம நபர்களும் வீடியோ பதிவில் பதிவாகியுள்ளது.

20 நிமிட வீடியோ பதிவை அனைத்து ஊடகங்களுக்கும் போலீஸ் அளித்துள்ளது. மே 22 ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் போலீசார்  சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தமிழக போலீசார் சிசிடிவியில் பதிவான காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்