SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிய நிலையில் மீண்டும் பேருந்து மீது கல்வீச்சு

2018-05-26@ 23:28:16

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீச்சி சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியிலிருந்து நெல்லை சென்ற அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீச்சியுள்ளனர். நான்குவழிச்சாலை சுங்கச்சாவடி அருகே நடந்த தாக்குதலில் அரசுப் பேருந்து கண்ணாடிகள் உடைந்தது. இயல்பு நிலை மெல்ல திரும்பிய நிலையில், கல்வீச்சால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KiteWarPalestine

    பட்டத்தில் தீவைத்து இஸ்ரேல் மீது புதுவிதமாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்: புகைப்பட தொகுப்பு

  • ranirashmiindianship

    இந்திய கடலோர காவல்படையின் விரைவு ரோந்து கப்பல் 'ராணி ராஷ்மணி' விசாகபட்டினத்தில் அர்பணிப்பு

  • kashmirkheerbhavanifstvl

    காஷ்மீரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கீர் பவானி திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

  • MexicanChildrenAmerica

    2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்காவை எதிர்த்து ஆங்காங்கே போராட்டம்

  • 19-06-2018

    19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்