SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடி போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க முத்தரசன் வலியுறுத்தல்

2018-05-26@ 20:58:21

நெல்லை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு பொறுப்பேற்று முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டியளித்துள்ளார். போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 4 ஆண்டுகால பாஜக ஆட்சியில் வளர்ச்சி அடைந்தது கார்ப்பரேட் கம்பெனிகள் மட்டும்தான் என்று முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

  • hondu_aaas1

    அதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்

  • canada_cannabiss

    100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தடையை நீக்கி, கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாகயது கனடா

  • harry_megaa11

    இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினரின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம்! : கண்கவர் படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்