SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து 28ம் தேதி ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு

2018-05-26@ 20:41:02

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து அனைத்து ஆட்சியர் அலுவலகம் முன்பும் 28ம் தேதி(நாளை மறுநாள்) தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பார் என்றும் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்