SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை திசை திருப்பவே ஜெயலலிதா ஆடியோ வெளியீடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு

2018-05-26@ 19:20:37

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை திசை திருப்பவே ஜெயலலிதா ஆடியோ வெளியிடப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த ஸ்டாலின் உண்மை வெளிவரக் கூடாது என்பதற்காகவே ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடக்க உள்ளதாகவும் கூறினார். துப்பாக்கிசூட்டில் 13 பேர் இறந்ததற்கு இரங்கல் கூட தெரிவிக்காததே மோடி ஆட்சியின் சாதனை என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்