SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசாரை பணிநீக்கம் செய்ய கோரிக்கை: மீனவர் கூட்டமைப்பில் தீர்மானம்

2018-05-26@ 17:34:10

தூத்துக்குடி: காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம், உரிய மேல் சிகிச்சை வழங்க கோரி மீனவர் கூட்டமைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பலியானோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி, நிரந்தர அரசுப்பணி வழங்க பரதர் மீனவர் அமைப்பு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசாரையும் பணிநீக்கம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்