SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மோடியின் நான்காண்டு ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி : ராகுல் காந்தி

2018-05-26@ 13:03:48

புதுடெல்லி : பிரதமர் மோடியின் நான்காண்டு ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் விவசாயம், வேலைவாய்ப்பு, பெட்ரோல் விலை என அத்தனை துறையிலும் தோல்வியடைந்துள்ள மோடி, வெற்று முழக்கம், விளம்பரப்படுத்துவதில் மட்டுமே அதிக கவனம் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • IndonesiaTobaLake

    இந்தோனேஷிய ஏரியில் 80 பேரை ஏற்றி கொண்டு சென்ற படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, பலர் மாயம்

  • KiteWarPalestine

    பட்டத்தில் தீவைத்து இஸ்ரேல் மீது புதுவிதமாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்: புகைப்பட தொகுப்பு

  • ranirashmiindianship

    இந்திய கடலோர காவல்படையின் விரைவு ரோந்து கப்பல் 'ராணி ராஷ்மணி' விசாகபட்டினத்தில் அர்பணிப்பு

  • kashmirkheerbhavanifstvl

    காஷ்மீரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கீர் பவானி திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

  • MexicanChildrenAmerica

    2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்காவை எதிர்த்து ஆங்காங்கே போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்