SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலம் அருகே குழந்தையை கடத்த வந்ததாக 4 பேர் மீது புகார்

2018-05-26@ 12:31:45

சேலம்: சேலம் அருகே குழந்தையை கடத்த வந்ததாக 4 பேரை பிடித்து போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர். சேலம் மாவட்ட் தலைவாசல் அருகே உள்ள தேவியாகுறிச்சி கிராமத்தில் 4 பேரும் பிடிபட்டுள்ளனர். திருவண்ணாமலையை சேர்ந்த பிரசாந்த், ரவி, ராமலிங்கம் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்