SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனிதர்கள் இவ்வுலகில் தாக்குப்பிடித்து வாழ ஐக்யூ உதவுகிறதா?

2018-05-25@ 10:32:56

நன்றி குங்குமம் முத்தாரம்

ஏன்?எதற்கு?எப்படி?

நீங்கள் அதனை எந்த சூழலில் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. வனமகனாக காட்டில் இருந்தால், கணக்கில், மொழியில் சூரனாக இருப்பது அச்சூழலில் வாழ உதவாது. அங்குள்ள தாவரங்கள், விலங்குகளை வேட்டையாடும் திறன், சூழலை ஆழமாக உள்வாங்குவது, தங்குமிடங்களை உருவாக்கி தன் இனத்தை பாதுகாப்பது ஆகியவையே அந்த இடத்திற்குத் தேவையான திறன்கள்.

ஆனால் செயற்கை அறிவு கொண்ட கணினிகள் நிரம்பிய இவ்வுலகில் ஐக்யூ மட்டுமே உங்களின் வேலையைக் காப்பாற்றிக் கொடுத்து உங்களையும் உயிர்வாழவைப்பதோடு, பிறரின் வாழ்வைக் காப்பாற்றவும் கச்சிதமாக உதவும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்